By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > ஆன்மிகம் > தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா!!
ஆன்மிகம்மாவட்டம்

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா!!

Last updated: May 6, 2024 3:40 pm
May 6, 2024
177 Views
Share
SHARE

தஞ்சாவூர். மே.5

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சாமி மடம் உள்ளது. இங்கு அப்பர் பிறந்த நாளையொட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அப்பர் சதய விழாவின் போது அப்பர் சுவாமிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.  அப்போது எதிர்பாராத வகையில் மின் கம்பி தேர் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர் இந்த விபத்துக்கு பிறகு கோவில் திருவிழாவிற்கான பல்வேறு வழி காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது .தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து இந்த விபத்து தொடர்பாக வழக்கை விசாரித்து வருகிறது . விபத்து நடந்த பின்னர், கடந்த ஆண்டு அப்பர் சதய விழா ஒரு நாள் மட்டுமே நடந்தது. இதையடுத்து களிமேடு கிராம மக்கள் சார்பில் அப்பர் பேரவை சார்பிலும் இந்த ஆண்டு 96வது ஆண்டாக அப்பர் சதய விழா 3 நாள் விழாவாக தொடங்கியது. அதன்படி அப்பர் மடத்தில் காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர் திருமுறை இசையும், அப்பர் பெருமானுக்கு பால் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும் ,மகேஸ்வர பூஜை யும், ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் சென்னை குன்றத்தூர் பிரபாகர மூர்த்தியின் ஆன்மீக சொற்பொழி வு நடைபெற்றது .அதை தொடர்ந்து அப்பர் சுவாமி புறப்பாடு நடை பெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடு களை கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி
துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம்
கொடிசியாவில் ரா மேட் இந்தியா 2024 கண்காட்சி
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

நியாயமான வணிக முறைகள் கவுன்சில் அமைப்பு

March 30, 2025
50 Views
குமரியில் பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை: கோர்ட் உத்தரவு
சென்னை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்
முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account