By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு
மதுரைமாவட்டம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு

Last updated: December 31, 2024 5:23 pm
December 31, 2024
51 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 31,


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தன் விருப்ப ஓய்வு பெற்று / மருத்துவத் தகுதியின்மையினால் விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் / மற்றும் இறப்பின் காரணமாக (வாரிசு) குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்கும் முகமாக 2025 ஜனவரி 2ம் தேதி துவங்கி மார்ச் 20ம் தேதிக்குள் இப்போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களை சேர்ந்தவர்கள் மதுரை தலைமையகம், திண்டுக்கல் 1 கிளை, தேனி கிளை விருதுநகர் தலைமையகம் மற்றும் திருவில்லிப்புத்தூர் கிளை ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து நேரில் ஆஜராகி ஒப்பமிட வேண்டுமெனவும் அதே போல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இ.சேவை மையத்தில் TNS-103 Pensioners Life Certificate Portal-லில் 01.01.2025 முதல் 31.03.2025 வரையிலான காலத்தில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப் படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மருத்துவ முகாம்
இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
பார்த்திபபுரம் கோவில் சிலை மீட்பு
ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு

November 12, 2024
71 Views
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; தென் தாமரை குளம் பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account