By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்
ஈரோடு

ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்

Last updated: September 9, 2025 10:26 am
September 9, 2025
35 Views
Share
SHARE

ஈரோடு, செப். 9 –

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், மதியழகன், வீராகார்த்திக், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள் ரமாராணி, தங்கவேலு, பிரகாசம் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இளங்கோவன், ரஞ்சித்குமார், சண்முகம், தங்கராஜ், நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஆசிரியர், அரசு ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
மக்கள் தேசிய கட்சி மாநில தலைமை பத்திரிக்கை
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொற்றிக்கோட்டில் வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

July 12, 2025
49 Views
குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
புனித யூதா ததேயு திருத்தல குடும்ப பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account