By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

Last updated: August 10, 2024 8:33 pm
August 10, 2024
76 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 8 

 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூச்சந்தை அன்னியச் செலவாணியை  ஈட்டி தரும் வர்த்தக மையமாக இருந்து வருகிறது. நிலக்கோட்டை திண்டுக்கல் பெங்களூர் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி பல டன் கணக்கில் பூக்கள் தோவாளை  பூ சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து உள்ளூர் வியாபாரம் மட்டுமல்ல கேரளாவிலும் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பூக்கள் செல்கின்றன அது மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தினசரி பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் அன்னியச் செலவாணியை   ஈட்டி தரும் வர்த்தக மையமாக தோவாளை பூசந்தை விளங்கி  வருகிறது. பண்டிகை காலங்கள், விசேஷ காலங்கள், சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் கடந்த வாரம் வரை 3 ஆயிரம்  ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ நேற்று வெறும் 350 ரூபாயாக கடுமையாக விலை சரிவு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல 2500 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ  350 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்ற  கனகாம்பரம் 300 ரூபாயாகவும்,  2500 ரூபாய்க்கு விற்ற  முல்லை பூ வெறும் 175 ரூபாயாகவும், 500 ரூபாய்க்கு விற்ற  கொழுந்து  170 ரூபாயாகவும், 600 ரூபாய்க்கு விற்ற  சிவந்தி பூ  150 ரூபாயாகவும் இப்படி அனைத்து பூக்களுமே மூன்று மடங்கு 4 மடங்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் வியாபாரம் மந்தமாகி உள்ளது. இதனால் தோவாளை பூ வியாபாரிகளும்  விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர் பூ சந்தையும் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி
வலை உலர வைக்கும் இடத்தில் தீ விபத்து
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

March 4, 2025
41 Views
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ரூ.50−ஆயிரம் நிதியுதவி வழங்கினார்
தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account