By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

பரமக்குடி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா

Last updated: February 28, 2025 10:48 pm
February 28, 2025
65 Views
Share
SHARE

பரமக்குடி, பிப். 28 : பரமக்குடியில் உள்ள பொன்னையாபுரம் சிவானந்தபுரம் நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது எம்எல்ஏ கலந்துகொண்டு சிறந்த  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

 

 பரமக்குடி நகராட்சிக்கு கீழ் செயல்பட்டு வரும்  பொன்னையாபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில், 13 வது ஆண்டு விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியை வசந்தி வரவேற்றார்.நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.

வட்டாரக் கல்வி அலுவலர்  ரவிக்குமார், ஆசிரியர் பயிற்சி பள்ளியின்  விரிவுரையாளர்  இராமர்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்  பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர் மன்றத் தலைவர்  சேது கருணாநிதி பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கல்வியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.அந்நிகழ்வின் போது,  2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில்  50 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.தொடர்ந்து,

மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 30- வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் மாரியம்மாள், தனலட்சுமி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வி  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  ஆசிரியை லதா நன்றி கூறினார்.

 

 

 பட விளக்கம் 

 பரமக்குடி பொன்னையாபுரம் நகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் எம் எல் ஏ மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை
காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
76 – வது குடியரசு தின விழா
குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோவில்பட்டி வட்ட அளவிலான பெண்கள் பங்கு பெறும் ஹாக்கி போட்டி

July 25, 2025
52 Views
குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி
தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டி
ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கம் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account