By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு

Last updated: July 21, 2026 6:33 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 21 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தேவையான வழிகாட்டுதல் வழங்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில் மாணவ மாணவியர்களிடையே கூறியதாவது: இம்முகாமானது மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வந்து உட்கார வைக்க நடத்தப்படவில்லை. மாணவர்களாகிய நீங்கள் வாழ்வின் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். என்ன படிக்க வேண்டும் என்பதில் பலருக்குத் தெளிவு இருக்கலாம். சிலருக்குக் சந்தேகம் இருக்கலாம். அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு எளிய வழிகாட்டி நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி.

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த படிப்பை தாங்களே சுயமாக தேர்ந்தெடுக்க வேண்டும்
பெண்கள் என்றால் செவிலியர் பாடப்பிரிவு மட்டும்தான் படிக்க வேண்டும், இந்த ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணங்களை மாற்றி, எந்தத் துறையாக இருந்தாலும் அப்பாடப்பிரிவினை எதிர்கொண்டு, அத்துறையில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவர்களிடம் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். ​​ ஒவ்வொரு மாணவரும் நன்கு விழிப்புணர்வு பெற்றவர்களாகவும், தங்களுக்குப் பொருத்தமான சிறந்த கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், உதவி இயக்குநர் திறன்மேம்பாட்டு லட்சுமிகாந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற கருத்தரங்கம்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வித்தியாசமான முறையில் நூலில் குடில்
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணி: 84 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

April 22, 2026
48 Views
மாயூரநாதர் ஆலயம் முன்பு தங்கும் விடுதி திறப்பு
ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய கடற்படை வீரர்களின் விழிப்புணர்வு
உதவி ஆய்வாளர் ஜோதிமணி தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account