By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Last updated: February 24, 2025 12:00 pm
February 24, 2025
119 Views
Share
SHARE

மார்த்தாண்டம் , பிப்- 23

 

செப்டிக் டேங்க் கழிவுகள், மனித கழிவுகள், சாக்கடை ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து அந்தத் தண்ணீரை மீண்டும் விவசாயத்திற்கு,  குளிப்பதற்கும் மற்றும் பயன்பாட்டிற்காகவும் கொண்டு வருவதற்கான முயற்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

         தமிழகத்தில் முதன் முதலாக கோயம்புத்தூரை அடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சியில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தமிழகத்தில் இரண்டாவதாக குமரி மாவட்டம்  குழித்துறை நகராட்சியில் கீழ்பம்மம் பகுதியில் 50 -சென்ட் நிலப் பரப்பில் செப்டிக் டேங்க் கழிவுகள், மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர்களை சுத்திகரிக்கும் வகையில் நவீன இயந்திரங்கள் பொருத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சேப்டி டேங்களுடன், இரண்டு பில்டர்களுடன் ,பிரம்மாண்டமாக  கழிவுகளை சுத்திகரிக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 3- கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

        அதற்கான பணியினை அப்போது குழித்துறை நகர் மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி தொடங்கி வைத்தார். இந்நிலையில் பணி நடைபெற்று வந்ததை அடுத்து அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. தற்போது அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்து.         

   அதனை நகர் மன்ற தலைவர் பொன் .ஆசை தம்பி  , நகர்மன்ற ஆணையாளர் ராஜேஸ்வரன், பொறியாளர் குறள் செல்வி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

 

      இது குறித்து நகர் மன்ற தலைவர் பொன் .ஆசை தம்பி கூறியதாவது  : – இந்த தண்ணீரில் எந்த வாசனையோ, கலங்கலோ இல்லாமல் தெளிந்த தண்ணீராக இருக்கும், இதனால் யாருக்கும் எந்த தொற்றோ எந்த பாதிப்பும் இருக்காது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பார்க்க விரும்பும் பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உரிய அனுமதி வழங்கப்பட்டு அது குறித்து அதிகாரிகள் விளக்கி  கூறுவார்கள். கழிவு சுத்திகரிப்பு நிலையம் தமிழகத்திலே இரண்டாவதாக பயன்பாட்டிற்கு குழித்துறை நகராட்சிக்கு வந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம்  குழித்துறை நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளில் உள்ள கழிவுகளை இங்கு கொடுத்து அதற்கான சிறிய தொகையை செலுத்தினால் அதனை சுத்திகரிக்கப்பட்ட உரமாகவும் தன் நீராகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பிஜு, ரத்தினமணி மற்றும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம்
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு

December 24, 2024
128 Views
அனைத்து கட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள்
சங்கரன்கோவில் இலவச ஆரி ஒர்க் தையல் பயிற்சி
பொங்கல் விடுமுறை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு
நான்கு வழிச்சாலை பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account