By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்

Last updated: November 18, 2024 2:18 pm
November 18, 2024
90 Views
Share
SHARE

 கன்னியாகுமரி நவ 18

 

 குமரி மாவட்டம் வட்டுக்கோட்டை அடுத்த ஆமணக்கன்விளை ஊரில் சமுதாய நலக்கூடம் அமைக்க ஊர்மக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 இலட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம்  கலந்து கொண்டு நேற்று அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிகழ்வில் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும்,ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் ,அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜெஸீம்,தெற்கு ஒன்றியச் செயலாளர் தாமரைதினேஷ்,அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன்  உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
மார்த்தாண்டம் அருகே பைனான்ஸ் ஊழியர் தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா

March 14, 2025
88 Views
பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account