By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
தஞ்சாவூர்மாவட்டம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை

Last updated: October 24, 2024 10:17 am
October 24, 2024
126 Views
Share
SHARE

தஞ்சாவூர். அக்.24.

தஞ்சாவூரில் நடைபெற்ற உலக திருக்குறள் பேரவை விழாவில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

   தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் உலக திருக்குறள் பேரவை சார்பில் பொறியாளர் அரங்க தங்கராசன் எழுதிய கலைஞர் நூற்றாண்டு வெண்பா மாலை நூல் வெளியீட்டு விழா, மக்களவை உறுப்பினர்  ச.முரசொலிக்குவரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

   விழாவிற்கு முனைவர் கு.வே. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் மக்களவை உறுப்பினர் ச.முரசொலிக்கு தேவாரம், திருவாசகம், திருக்குறள் வான்சிறப்பு போன்றவற்றை பாடிமங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

   இதைத்தொடர்ந்து பொறியாளர் அரங்க தங்கராசன் எழுதிய கலைஞர் நூற்றாண்டு வெண்பா மாலை நூலை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி வெளியிட்டார். இந்நூலை உலக திருக்குறள் பேரவைத்தலைவர் செ.ப அந்தோணிசாமி முன்னாள் நகர் மன்றத் தலைவர் இறைவன், சதய திருவிழா குழு தலைவர் து.செல்வம் மார்னிங் ஸ்டார் பள்ளி தாளாளர் அறிவானந்தம், சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர் . பேராசிரியர் கலியபெருமாள், முனைவர் சண்முகம் செல்வ கணபதி, புலவர்.மா கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர் பொறியாளர் அரங்க .தங்கராசன் ஏற்புரை ஆற்றினார்.

   விழாவில் தஞ்சாவூர் தெற்கு அலங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட திருவள்ளுவர் வணிக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். தஞ்சாவூரில் 1333 திருக்குறளிலும் ஒப்பித்த 48 குழந்தைகளையும் நாடாளுமன்றத்தில் சுற்றி பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தமிழக முதல்வர் மூலம் மக்களை உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

   முன்னதாக உலக திருக்குறள் பேரவை செயலர் பழ. மாறவர்மன்  அனைவரையும் வரவேற்றார் நிறைவாக சந்திரஜோதி நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

உலக புறவுலக சிந்தனையற்றோர் கான விழிப்புணர்வு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
பொள்ளாச்சி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
கணினி மென்பொருள் திறன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

முதியோர் இல்லத்தில் முதியவர்கள் தின விழா

October 2, 2024
97 Views
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
காவல்துறையில் பயன்படுத்திய வாகனங்கள் மே 16 -ம் தேதி பொது ஏலம்
“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account