By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
அரியலூர்மாவட்டம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

Last updated: May 27, 2024 11:20 am
May 27, 2024
95 Views
Share
SHARE

அரியலூர், மே:27

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில்  நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் அங்கன்வாடி மையத்திற்கு வருகைதரும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடை முறையாக பணியாளர்கள் கண்காணித்திட வேண்டும். குழந்தைகள் குறித்த தரவுகளை பதிவு செய்யும் போது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் கற்றல் திறன், செயல்பாடுகள் போன்றவற்றை தொடர்ந்து மேம்படுத்திட சிறப்பாக செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தயார் செய்யும் போது அவை குழந்தைகள் உண்ணும் வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எனவும், அங்கன்வாடி மையங்களினை தூய்மையாக பராமரித்திட வேண்டும். கழிவறைகள் உள்ள அங்கன்வாடி மையங்களில் அதனை குழந்தைகள் பயன்படுத்திட குழந்தைகளுக்கு உரியவாறு பழக்கப்படுத்திட வேண்டும்.

 

மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அரியலூர் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 774 குழந்தை நல மையத்தின் பணியாளர்கள் அனைவரும் நேரடியாக இவ்வருட பிறப்பின் முன்னரே திட்ட செயல்பாடுகள், வழிமுறைகள் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் வகையில்                    விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலர் க.அன்பரசி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் நிலை 1 மற்றும் நிலை 2, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

11,64,000/- மதிப்புள்ளஎலக்ட்ரானிக் பொருட்கள்பறிமுதல்
திருச்சியில் தனியார் பாரை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் விழா
21-வது கால்நடை உயிரினங்கள் கணக்கெடுப்பு
தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

September 5, 2025
58 Views
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025-ற்கென, சிவகங்கை மாவட்டத்தில் 04 மையங்களில் நடைபெறும் .
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account