By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து கட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அனைத்து கட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள்
திருப்பூர்

அனைத்து கட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள்

Last updated: March 31, 2025 10:05 pm
March 31, 2025
32 Views
Share
SHARE

மார்ச்: 31
தொகுதி மறு வரையறை குறித்தான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்றப்பட்ட தீர்மானங்கள் பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்டு கூட்டு நடவடிக்கை குழு ஆகியவற்றை விளக்குதல்.
திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு.

மக்கள் தொகை அடிப்படை யிலான
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை
என்பது நமது தலையின் மீது தொங்கும் கத்தியைப் போன்றது.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எம்பிக்களின் பலத்தை குறைத்து நமது அரசியல் பிரதி நிதித்துவத்தை க் குறைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மாநிலத்தின் உரிமைகளின் மீது மக்களின் நலங்களின் மீதும் நேரடியாய் தொடுக்கப்படும் தாக்குதல் ஆகும். முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மார்ச் 5ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையறைசதிக்கு எதிராக சென்னை தலைமை கழகத்தில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் அழைக்கப்பட்ட 63 கட்சிகளில் 58 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு முதலமைச்சரின் முடிவை ஆதரித்து ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
கடந்த வாரத்தில் இப்பிரச்சனை தொடர்பாக நாடாளு மன்றத்தில் குரல் எழுப்பி அதைப்பற்றி பேசவுமே நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை.

இது ஒன்றிய பாஜக அரசு நமது நியாயமான அச்சத்தை போக்க கூட விரும்பவில்லை காரணம் அதைத்தான் அவர்கள்
செய்ய நினைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
மற்ற ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள். துணை முதலமைச்சர்கள். மற்றும் முன்னாள் அமைச்சர்கள். போன்ற மூத்த தலைவர்களை ஒன்றிணைத்து நியாயமான தொகுதி மறுவரையறை கோரிக்கையை வலுப்படுத்தும்.

விதமாக பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து ஒரே குரலாய் ஒழிப்பதை உறுதி செய்துள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் இவ்வளவு பேர் கூடி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

என 23 தீர்மானங்கள் மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் சந்திப்பின் போது தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன். தெற்கு மாவட்ட தேர்தல் பிரிவு பொறுப்பாளர் மாலதி நாகராஜ். மகளிர் தொண்டர்அணி அமைப்பாளர் ஆனந்தி
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டில் 40 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழா
19.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா
ரூ.44.48 கோடி மதிப்பில் நலத்திட்டம்.
பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள்
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு

March 21, 2026
40 Views
த.வெ.க. சார்பில் கோலப்பொட்டி
வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
திமுக ஒன்றிய செயலாளர் இல்ல விழா
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account