By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
கனஂனியாகுமரி

நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது

Last updated: June 7, 2025 1:13 pm
June 7, 2025
81 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன். 7 –

மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கொள்ளை நடந்தது. இதேபோன்று தக்கலை, குன்னம்பாறை உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களைக் குறி வைத்து அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தது. கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட போலீசார் நேற்று ராஜாவூர் பகுதியில் வைத்து பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அந்த நபரை துரத்தி, மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மேலகிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த அன்பரசு (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பைக்கை சோதனையிட்ட போது அதில் குத்துவிளக்கு, சூலாயுதம், தங்கப் பொட்டு உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது. மேலும் அவரை கைது செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது அவர் நட்டாலம் சிவன் கோவில் உட்பட மாவட்டத்தில் 14க்கும் மேற்பட்ட கோவில்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்த ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான சூலாயுதம், 5 தங்கப் பொட்டுகள், குத்து விளக்கு, வெள்ளிக் கொலுசு, உண்டியல் காணிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது மார்த்தாண்டம், தக்கலை, நித்திரவிளை , அருமனை போன்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து நேற்று இரவில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புது கிராமம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா: வீ த லீடர்ஸ் உறுப்பினர்கள் பங்கேற்பு
காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

March 25, 2026
61 Views
நாகர்கோவில் தொகுதி தவெக வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை செய்து சாதனை
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account