By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

Last updated: August 26, 2024 3:49 pm
August 26, 2024
121 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 23 

 

தமிழகத்தில் வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை  தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். கிராமத்தன்மைகளை கொண்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று இரண்டாம்  நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் போராட்டத்தில் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.ஊழியர்கள் பணிக்கு வராததால் பணிகள் முற்றிலுமாக முடங்கியது.அகஸ்தீஸ்வரம், தோவாளை ,ராஜாக்கமங்கலம், மேல்புறம் உள்பட மாவட்டத்தில் உள்ள 9 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிசோடியது. பணிகளும் முடங்கியது. மாவட்டம் முழுவதும் 400-க்கு மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

20 ஆசிரியர்கள் ஆப்சென்ட்
பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள்
அடிக்கடி 1மணிநேரம் 2நேரம் இரவிலும் மின்தடை
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 26, 2024
88 Views
காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
தச்சு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் 15வது ஆண்டு விழா
மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account