By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்

Last updated: February 27, 2025 8:59 am
February 27, 2025
56 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 26

 

கன்னியாகுமரி  மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடந்த வாகனச் சோதனைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற ரேசன் அரிசி மற்றும் மண்ணைண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த விபரம் வருமாறு.

       நேற்று முன்தினம் இரவு தனி வட்டாட்சியர் அனிதா குமாரி தலைமையில் தனி வருவாய் ஆய்வாளருடன் இணைந்து  விளவங்கோடு வட்டம் அருமனை குஞ்சாலுவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சுமோ வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது இருக்கைகளை மாற்றி ரகசிய அறைகள் அமைத்து நூதன முறையில் 1500 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுனர் வாகனதை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது போல் நேற்று நள்ளிரவு தனி வட்டாட்சியர் பறக்கும் படை (பொ) அனிதாகுமாரி தலைமையில் . துணை வட்டாட்சியர் பறக்கும் படை (பொ) சுனில்குமார், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் ஒட்டுனர் சுரேஷ் ஆகியோர் வில்லுக்குறி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்றினை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் சென்றுள்ளது. அந்த வாகனத்தை பின்னால் தூரத்தி சென்று தக்கலை அரசு மருத்துவமனை அருகே  வைத்து வழிமறித்த போது காரை நிறுத்தி விட்டு ஒட்டுனர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது  வாகனத்தின் பின்பக்கம் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கண்டெடுக்கப்பட்டது.

அது போல் நேற்று அதிகாலை மணவாளக்குறிச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது அந்த வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது. 50 கேன்களில் சுமார் 2000 லிட்டர் மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் மானிய விலை வெள்ளை நிற மண்ணைண்ணெய் தார்பாய் போட்டு மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி மூன்று சம்பவங்களில் கண்டுபிடிக்க பட்ட ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை காப்பு காடு அரசு உணவு கிட்டங்கி மற்றும் மண்ணெண்ணெய் குடோனில் ஒப்படைக்கப்பட்டது. வாகனங்களை மேல் நடவடிக்கைக்காக விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடத்தல் வாகனத்தை கண்டுபிடித்த தனி வட்டாட்சியர் அனிதா குமாரி, துணை வட்டாட்சியர் பறக்கும் படை சுனில் குமார் ஆகியோரை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா
உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது
துணை முதல்வர் டிசம்பர் 5 ,6 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டம் வருகை
ராஜ்யசபா உறுப்பினர் சீட் முக்குல்த்தோர் சமுதாயத்திற்கு வழங்க முடிவு
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா

August 29, 2024
182 Views
தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account