By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு

Last updated: June 10, 2026 5:43 pm
June 10, 2026
5 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 10 –

மனிதநேய மக்கள் கட்சி தொண்டிப்பேருர் செயலாளர் பரக்கத் அலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

மாணவர்கள் சிறுநீர் மற்றும் கழிப்பிடம் செல்வதற்கு கழிவறை வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொண்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2023-24 கல்வியாண்டில் சுமார் 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டப்பட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு வருட காலமாக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

பலமுறை எடுத்துக் கூறியும் செவி சாய்க்காத தொண்டி பேரூராட்சி நிர்வாகம் கட்டப்பட்ட கட்டிடங்களில் பல்வேறு இடங்களில் விரிசல் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு கழிப்பறை கட்டடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் தனி கவனம் செலுத்தி தொண்டி பேரூராட்சி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை மனுவில் கூறி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்
கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்
புதுக்கடை அருகே எம் சேன்ட் கடத்திய டிப்பர் வாகனம் பறிமுதல்
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா
இரண்டு அரசு பள்ளிகள் தத்தெடுத்து பாரம்பரிய கலைகள் கற்றுத்தர முடிவு – நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சேர்மன் ரமேஷ் கண்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மேலப்பசலை ஊராட்சியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு

December 2, 2024
113 Views
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account