By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்

திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Last updated: August 12, 2025 5:03 pm
August 12, 2025
51 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 12 –

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பாக வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்து வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் வீடு தேடி குடிமை பொருள் வழங்கும் திட்டத்தில் திருவலம் பிரதான வீதியில் அமைந்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன் கூறியதாவது: பாலாறு மாசுபடுவதை தடுக்க உச்சநீதிமன்றம் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதால் பாலாற்றில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழக அரசு பின்பற்றும்” என்று கூறினார்.

தடுப்பணைகளை கட்டுவதற்கு 2000 கோடி நிதி ஒதுக்கியும் கட்டப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு கூறியுள்ளதே எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா? ஏன் உங்களுக்கு தெரியாதா” என்று கூறினார்.

காட்பாடி அருகே மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு பொதுமக்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். திமுக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுக ஆட்சியில் தான் ஒரு ஏரிகள் கூட தூர்வாரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பல ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

திருமாவளவன் எம்ஜிஆர் குறித்து பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “நான் அதை பார்க்கவும் இல்லை படிக்கவும் இல்லை” என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விருப்பாட்ச்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் அபிஷேக பெருவிழா
தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியர்

September 19, 2025
45 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி குடும்பத்துடன் தரிசனம்
வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்
சிவபார்வதி கோயிலில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account