By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்தமிழ்நாடுதென்காசி

தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்

Last updated: January 7, 2026 4:18 pm
January 7, 2026
51 Views
Share
SHARE

தென்காசி, ஜன. 7 –

தென்காசி மாவட்டம் பாட்டா குறிச்சி கிராமம் கீழப்பாட்டா குறிச்சியில் உள்ள பிரம்மா கோவிலில் வரும் ஏப்ரல் 09 முதல் 12 வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமம் கீழப்பாட்டாக்குறிச்சியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ப்ரம்மலோகம் கோவில் உள்ளது. இத்திருக்கோயில் சத்யம்வதா தர்மம்சரா, அதிதிதேவோபவ போன்ற நமது வேதகால சனாதனக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் கதவுகள் இல்லை, துவாரபாலகர்கள் இல்லை, கதவுகளைத் திறப்பது அல்லது மூடுவது இல்லை. உண்டியல்கள் இல்லை, ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் எந்த வகையான தீண்டாமையும் இல்லை, பணம் அல்லது மதிப்புமிக்க நன்கொடைகள் பிரம்மலோகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது.

பிரம்மலோகத்தில் பிரம்மச் செடிகள் மற்றும் மரங்கள், பிரம்ம நவகிரகங்கள், பிரம்ம நாகங்கள், பிரம்ம கணபதி, பிரம்ம வேல்முருகன், பிரம்ம சபரிஜயப்பன், பிரம்ம ஆஞ்சநேயன், பிரம்ம மஹாவிஷ்ணு பிரம்ம மஹாசிவன், பிரம்ம மஹாசரஸ்வதி பிரம்ம மஹாலட்சுமி, பிரம்ம மஹா சக்தி, பரபிம்மமான பஞ்சமுகப்ரம்மா என தெய்வங்களை பூஜிக்கிறோம். ப்ரம்மா திருக்கோவில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று 9 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் தற்போது 2026 ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி துவக்கபட்டு 12ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி காலை ஆலயத்தில் உள்ள 15 கும்பங்களுக்கும் தானியங்கள் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.

பிரம்மலோகத்தின் 9 வது வருஷாபிஷேகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் விழா நடக்கும் நான்கு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ப்ரம்மா திருக்கோவில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம். அதற்கான பணிகள் ஏற்கெனவே டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9, 10, 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் தொடர்ந்து 4 நாட்கள் அன்னதானம் நடைபெறும்.
எனவே அனைத்து பக்தர்களும் 2026 ஏப்ரல் 9 முதல் 12 வரை நடைபெறும் பிரம்ம லோக பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல பஞ்சமுக பிரம்மாவின் ஆசிகளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வாறு பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலின் நிர்வாகி வழக்கறிஞர் ப்ரம்ம ஸ்ரீ கே.கே.சரத் சந்திரபோஸ் மற்றும் பிரம்மா கோவிலின் ஒருங்கிணைப்பாளர் கொட்டாகுளம் இசக்கிப் பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
இரணியல் அருகே நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பகவதியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை

March 27, 2025
57 Views
மதுரை மாவட்ட அளவிலான கபாடி போட்டி
தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்
மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account