By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்

Last updated: June 24, 2025 10:08 am
June 24, 2025
67 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 24 –

திருவட்டார் அருகே அருவிக்கரைப் பகுதியில் பரளியாறு பாய்ந்து செல்கிறது. அந்த ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளிக்க வந்துள்ளார். அது தடை செய்யப்பட்ட பகுதியாகும். மிகவும் ஆபத்தான அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் யாரும் அந்த பகுதிக்கு செல்வதில்லை. ஆனால் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பருடன் அந்தப் பகுதியில் குளித்து அந்த புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட்டு இருந்தார். ஆபத்தான பகுதியில் நண்பர்கள் புடை சூழ அஸ்வின் குளிக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக அருவியின் அழகைப் படம் பிடிப்பதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யுடியூபர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிக அளவில் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் அருவிக்கரை பகுதியில் பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த பாறையில் சறுக்கல் அதிகம். இதனால் பல விபத்துகள் நடந்து வருடம் தோறும் வெளியூர் சுற்றுலா பயணிகள் 10 பேராவது சறுக்கி விழுந்து உயிரிழந்து வருவது வழக்கம். மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் உள்ளூர் மக்கள் இந்த பகுதியில் குளிக்க இறங்குவதில்லை. ஆனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் தன் நண்பருடன் வந்து குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தற்போது பலர் இங்கு படம் பிடித்து செல்கின்றனர். ஆபத்தான பாறைகளில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். விரைவில் இங்கு ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும் என மாவட்ட எஸ் பி-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார்கள். அருவிக்கரை பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான வருஷம் 16 என்ற தமிழ் சினிமா படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அருவிக்கரையை பார்க்க பல சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் பாதுகாப்பு இல்லாத பாறைகளில் ஏறி போட்டோ எடுக்கும் போது பல சுற்றுலா பயணிகள் சறுக்கி விழுந்து உயிரிழக்க நேரிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை மலர் சந்தையில் பூக்கள்
மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் கெங்கை அம்மன் ஆலயத்தில் திருவிழா

July 10, 2025
50 Views
குமரியில் கல்குவாரிகள் குறித்து அமைச்சருக்கு தவறான தகவல் அளித்த அதிகாரிகள்: சிறப்பு அதிரடி படைகளை நியமித்து ஆய்வு செய்யப்படுமா?
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account