By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Last updated: July 7, 2026 12:26 pm
July 7, 2026
26 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 07 –

திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி பின்புறம் உள்ள கணபதி நகர் 4-வது தெருவில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான சிவா பிளாஸ்டிக் என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் குடோனில் மாநகரின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நபர்கள் மூலம் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனுக்கு வெளியே சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்தப் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, தரம் பிரித்து வைப்பதற்காகச் சிமெண்ட் தரையில் குவியலாக வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவெனப் பரவியதுடன், விண்ணை முட்டும் அளவிற்குப் புகையும் வெளியானது.

இதுகுறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீவிபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. அதிகாலையில் நடந்த இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் பிளாஸ்டிக் எரிந்ததால் வெளியான நச்சுப் புகையினால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணபதி நகர் பின்புறம் வயல் வெளி மற்றும் உய்யக்கொண்டான் ஆற்றுக் கரைகளில் கூடுவதும், அப்பகுதியினரை அச்சுறுத்துவதும் தொடர் கதையாக இருக்கின்றது. அந்தப் பகுதியில் பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு குடோன்கள் பல இருக்கின்றன. அந்தவகையில், சிவா பிளாஸ்டிக் குடோனில் சேகரித்து தரம் பிரித்து வெளியே வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் யாரோ மர்ம நபர்கள் வைத்த தீயால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவது சவால்! தொடர்ந்து ஐந்து நாட்களாக கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றும் செவிலியர்கள்
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 27 வருடம் சிறை

July 20, 2026
18 Views
பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான
புகையிலைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
பெண் குழந்தைகளைக் காப்போம் பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account