By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு

Last updated: November 9, 2024 11:23 am
November 9, 2024
42 Views
Share
SHARE

 நாகர்கோவில் – நவ – 09,

 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்த சுமார் 50- க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அழித்தனர். அந்த  மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- 

 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்த தங்க சுஜிதா (41) இவரது இரண்டாம் கணவர் ராமசந்திரன் , மகள் ஷாஜினி (21), மகன் (அபினேஷ்), ஆகியோர் எங்கள் ஊரான அச்சன்குளம் பகுதியில் வசித்து வந்தனர். தங்க சுஜா எங்கள் ஊரில் பல மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்தார். மேற்ப்படி 

 இவர்களுக்கு ஆதரவாக இரண்டு தனியார் வங்கி கிளை மேலாளர்கள் தலைமையில் நடைபெற்று வரும் குழுக்களுக்கும் தங்கசுஜிதா தான் தலைவி ஆவார். நாங்கள் அனைவரும் உறுப்பினர்களாக இருந்து வந்தோம். தங்க சுஜிதா மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டங்களின் போது எங்களிடம் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் எங்களது கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டு எங்களது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி சுமார் ரூ 50 இலட்சத்திற்க்கு அதிகமாக கடன் பெற்றுவிட்டு தவணை தொகையினை கட்டாமல் இருக்கவே வங்கி ஊழியர்கள் எங்களது வீட்டிற்க்கு வந்து கடனை திருப்பி செலுத்தும் படி கூறி வருகின்றனர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து தங்க சுஜிதாவிடம் சென்று கேட்டால் உங்களால் முடிந்ததை பாருங்கள் என கூறி வந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டார். மேலும் தங்க சுஜிதா குடும்பத்துடன் வெளிநாடு தப்பி செல்வதாக கூறப்படுகிறது. நாங்கள் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களை ஏமாற்றி வெளிநாடு தப்பி செல்ல இருக்கும் தங்க சுஜிதா மற்றும் அவரது குடும்பத்தினர் அவருக்கு துணை போன வங்கி மேலாளர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரும்படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு தலைவியால் ஏமாற்றப்பட்டு  பணத்தை இழந்த ஊர் மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர், தீபக், ஜோஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
“போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்”
டாஸ்மாக் கடைகளில் 1,96,99320ரூபாய்க்கு மது விற்பனை
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு

October 13, 2025
61 Views
ஆறுகாணி அருகே பெண் வீட்டில் 60 ரப்பர் சீட்டுகள் திருட்டு
ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் பணிகள்
95 லட்சம் மதிப்பீட்டில் விதை சேமிப்பு சுத்திகரிப்பு நிலையம்
போதை ஒழிப்பு குறித்து மனித சங்கிலி பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account