By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

Last updated: April 13, 2026 6:28 pm
April 13, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 13 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு அந்தந்தத் தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 85 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். இதில் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வழக்கமாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும் (ஒரு பொத்தான் நோட்டாவிற்காக ஒதுக்கி வைக்கப்படும்). நாகர்கோவில் தொகுதியில் 20 வேட்பாளர்கள் இருப்பதால், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடிக்கும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சட்ட தொகுதிக்குத் தேவையான 386 கூடுதல் மின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் தமிழரசி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர்கள் சுகிதா (பொது), ரோஷன் பேகம், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் அரசு பள்ளி கட்டிடங்கள் திறப்பு; அமைச்சர் பங்கேற்பு
தாது மணல் அள்ள எதிர்ப்பு; மீனவர்கள் பேரணி
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
குளத்தில் மிதந்த ஆண் சடலம்
தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கானகோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; எட்டு பேர் படுகாயம்

December 20, 2025
60 Views
தாழ்த்தப்பட்டோர் தலைவர் பதவியில் இருக்கக் கூடாதா? தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம்
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account