By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளத்தில் மிதந்த ஆண் சடலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளத்தில் மிதந்த ஆண் சடலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குளத்தில் மிதந்த ஆண் சடலம்

Last updated: October 27, 2024 9:30 am
October 27, 2024
69 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., அக்-27.

 

 குமரி மாவட்டம்  பொற்றையடி அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்க்கப்பட்டது.

பொற்றையடி அருகே  பள்ளகுளம் அமைந்துள்ளது.இந்த குளத்தை

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தென் தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து விரைந்து வந்த தென்தாமரை குளம் போலீசார் பள்ளகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை கைபற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் கிடந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம்.   அவர்  எந்த ஊரை  சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.அவர் தனது காலணிகளை கழற்றி படித்துறையில் வைத்து விட்டு குளிக்க குளத்தில் இறங்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குளிக்கும் போது இறந்தாரா எனவும்  போலீசார் விசாரித்து வந்தனர்.இதில் குளத்தில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது என போலிசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!
மும்மொழி கொள்கை வேண்டாம்.நாம் தமிழர் மரிய ஜெனிபர்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறை
ஸ்ரீ அகத்தியர் சிவசக்தி அம்மன் ஆலயத்தில் மார்கழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு

July 11, 2026
22 Views
இரட்டை சகோதரிகள் 600க்கும் 597 மற்றும் 600/590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சின்னமனூரில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் தற்கொலை
பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account