By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு

Last updated: August 10, 2024 8:28 pm
August 10, 2024
94 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 8 

 

 

கன்னியாகுமரி மாவட்டதில் மாணவர்களிடையே  தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக 

6-ம் வகுப்பு முதல் 9 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவருக்கு உதவித்தொகை வழங்க உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

இந்திய அஞ்சல் துறையின் சார்பாக தபால் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக “தீன்  தயல்  ஸ்ப்ரேஷ்  யோஜன ” என்னும் உதவித்தொகை திட்டம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகிறது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான தீன்  தயல்  ஸ்ப்ரேஷ்  யோஜன  தேர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இத்தேர்விற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தங்கள் பள்ளியின் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் பிலடெல்லி  ஸ்கூல்  கிளப் உறுப்பினராக அல்லது பிலடெல்லி  டெபாசிட்  அக்கௌன்ட்  வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். புதிதாக பிலடெல்லி  டெபாசிட்  அக்கௌன்ட்  நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் ரூ. 200/- செலுத்தி தொடங்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2024. அனுப்ப வேண்டிய முகவரி: ” தபால் நிலைய கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் 629001″. முதல் கட்ட (எழுத்து வினாடி வினா) போட்டி நடைபெறும் நாள்: 28.09.2024. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர் தபால் தலை சேகரிப்பு பிலடெல்லி  என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
ஆலய அஷ்டபந்த ன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

July 16, 2024
75 Views
சங்கரன்கோவிலில் பாலிதீன் பை பறிமுதல் நகராட்சி அதிரடி நடவடிக்கை
37 மாற்றுத்திறனாளி களுக்கு நலத் திட்ட உதவிகள்
தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account