By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

Last updated: February 16, 2025 8:25 pm
February 16, 2025
35 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேத்து ரெட்டிப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சவுளுக் கொட்டாய் ரயில்வே பாலம் முதல் வேப்பிலைப்பட்டி இடுகாடு வரை ரூ.10.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டார். கால்வாய் அமைக்கும் பணியில் உறிய அளவீடுகளை குறித்து காட்டி அதன் அடிப்படையில் துல்லியமாகவும், சீராகவும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். பின்னர் ரூ.9.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒன்றிய நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளை சீரமைக்கும் பணிகளை  பார்வையிட்டார். அப்போது பணிகளை குறித்த காலத்திற்குள் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்  திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். தெரு விளக்கு, கழிப்பிடம், கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றித்தர அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை அளவுகள் சரியாக உள்ளதா ? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், கலைச்செல்வி, உதவி பொறியாளர் சாந்தி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை
அறிஞர்கள் உண்ணாநிலை அறப்போராட்டம்
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
இந்திய அஞ்சல் துறை சார்பில் தூய்மையே
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

July 25, 2025
40 Views
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பைக் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account