By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் அரசு பள்ளி கட்டிடங்கள் திறப்பு; அமைச்சர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் அரசு பள்ளி கட்டிடங்கள் திறப்பு; அமைச்சர் பங்கேற்பு
கனஂனியாகுமரி

குமரியில் அரசு பள்ளி கட்டிடங்கள் திறப்பு; அமைச்சர் பங்கேற்பு

Last updated: September 20, 2025 8:54 pm
September 20, 2025
78 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 20 –

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.9 கோடி மதிப்பில் 12 வகுப்பறைகள், 1 ஆய்வகம், இரண்டு கழிவறைகள், குடிநீர் வசதி ஆகிய பணிகளும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.94.24 இலட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறைகள், அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.47.12 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் ரூ.4.61 கோடி மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

மேலும் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.71 கோடி மதிப்பில் 6 வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள், மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும், கடியபட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.98.96 இலட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.26 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும், காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.19 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், இரண்டு கழிவறைகளும், கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.13 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் குடிநீர் வசதி பணிகளும், கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.64.47 இலட்சம் மதிப்பில் ஒரு ஆய்வகம், வீயன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.49 கோடி மதிப்பில் 6 வகுப்பறை கட்டிடங்களும், அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.09 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், ஒரு கழிவறைகளும், கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.69.62 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள் என மொத்தம் ரூ.10.20 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.

இதன் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா தலைமையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மனோதங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை மேரி பிரின்சி லதா, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மரிய பாக்கியசீலன், ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல்புறம் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது
தக்கலை அருகே திமுக நிர்வாகியிடம் ரூ. 1.75 லட்சம் மோசடி: த‍வெக பிரமுகர் கைது
ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாலப்பணிகள் முடிந்தும் சீரமைக்கப்படாமல்

November 27, 2024
55 Views
முள்ளம் பன்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account