By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நாமக்கல் > 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
அரசியல்நாமக்கல்மாவட்டம்

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்

Last updated: February 24, 2025 12:19 pm
February 24, 2025
58 Views
Share
SHARE

 நாமக்கல் பிப் 24 

 

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா்.

 

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை நாமக்கல் வந்தாா்.

 

மோகனூா் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்த அவா், அதன்பிறகு நாமக்கல் நரசிம்மா் கோயில், ஆஞ்சனேயா் கோயிலில் வழிபட்டாா். பின்பு, நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதிய நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் வரவேற்றாா். பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது:பாஜகவில் மாவட்ட தலைவா்கள், நிா்வாகிகள் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 2026 பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு பேரவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். வீடு வீடாகச் சென்று கட்சியினா் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்க வேண்டும். தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில், பாஜக கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாமக கௌரவ தலைவர் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கி தந்து பள்ளி வளர்ச்சி

June 22, 2024
92 Views
மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல் அறை
திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை
மார்த்தாண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 27 வருடம் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account