By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
ஈரோடு

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

Last updated: September 2, 2025 5:42 pm
September 2, 2025
85 Views
Share
SHARE

ஈரோடு, செப். 2 –

ஈரோடு கதிரம்பட்டியில் சூர்யா இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான வரவேற்று விழா கல்லூரி தலைவர் ஆண்டவர் ராமசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மனோகரன் வரவேற்றார்.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஈரோட்டின் பூகம்பம் பெரியார் தான். அவர் அனைவரையும் முக்கியமாக பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் கல்வி படிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறார். இதனால் தமிழ்நாடு உயர்கல்வியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 6 மாதத்தில் 16 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி கற்க வறுமை ஒரு தடையல்ல. தமிழ் புதல்வன், புதுமைப்பெண், நான் முதல் போன்ற திட்டங்கள் மாணவ மாணவிகள் படிக்க நன்றாக உதவுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏ, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ, துணை மேயர் செல்வராஜ், சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி பொருளாளர் கேசவன், துணைத் தலைவர் இளங்கோ, இணை செயலாளர் சஞ்சீவ் குமார் மற்றும் இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சியாமளா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

யூடியூப்பில் சசிகலாவை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு
நந்தா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!
ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
நில முகவர்கள் ஈ வி கே எஸ் இளங்கோவன் எம் எல் ஏ விடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் பொறுப்பேற்றார்

June 2, 2026
48 Views
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
தென்னவன் தலைமையில் 203 வது வார மரக்கன்று நடும் விழா
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account