By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்

Last updated: September 30, 2024 9:22 am
September 30, 2024
70 Views
Share
SHARE

ஈரோடு, செப்.30-

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூ னன். தேயிலை  தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார் அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட் டது. இதனால் அர்ஜூனனின் உடல் உறுப்புகளை  தானம் செய்ய அவரது உறவினர்கள்  முன் வந்தனர்.இதை

தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பொருத்தும்  வகையில் பாதுகாப்பாக எடுத்தனர்.

 

அர்ஜூனனின் ஒரு சிறுநீரகம்  மற்றும் கல்லீரல் ஈரோட் டில் உள்ள அபிராமி கிட்னி  கேர்‌ மருத்துவமனையில் உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு பெண் உள்பட  2 நோயா ளிகளுக்கு வழங்க அனுமதிக் கப்பட்டது.

இதனால் உடல் உறுப்புகள் வைக்கப்பட்ட பெட்டி காரில்  பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. உடல்  உறுப்புகள் ஏற்றி வந்த காருக்கு வழி நெடுகிலும்   போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி 

எந்த இடையூறும் இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு உடல் உறுப்புகள் ஏற்றி வந்த கார் இரண்டு மணி நேரத்தில் ஈரோடு வந்து சேர்ந்தது. இந்த உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு நோயாளிகளும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

  இது குறித்து அபிராமி கிட் னிகேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும்  இந்திய மருத்துவ சங்க ஈரோடு மாவட்ட தலைவருமான டாக்டர் சரவணன் கூறும் போது எங்கள் மருத்துவமனையில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளோம். இதற்கு காரண மான அர்ஜூனன் குடும்பத் தினருக்கும் பாதுகாப்பு பணி களை செய்த காவல்துறையினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து பொதுமக்களிடம் இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்கல்வி

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

May 10, 2024
137 Views
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு
இலவச கண் பரிசோதனை முகாம்
மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account