By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

Last updated: July 15, 2026 2:32 pm
July 15, 2026
5 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 15 –

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் மற்றும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் வழிகாட்டுதலில் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாட்டில் கல்வி, விவசாயம், தொழில்துறை மூன்றிலும் தமிழ்நாட்டை முன்னேற்றிய முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்க கட்டிடம் முன்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் அலங்கரிக்கப்பட்டபெருந்தலைவர் காமராஜர் திருஉருவ படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறை தலைவர் பழனிச்சாமி நாடார், பொது செயலாளர் உலகநாதன், துணைத் தலைவர் வாசி ராஜன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நாடார் பேரவை மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பிரசாந்த் குமார் மற்றும் கிழக்கு இராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மற்றும் நாடார் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மண்டபம் ஒன்றியம் தாமரைக் குளம் மற்றும் இரட்டையூர் அணி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு கல்விக்கண் திறந்த காமராஜரின் நினைவாக இலவச நோட் புக் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி அருகே அவிட்டுகாய் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’
திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி

February 16, 2026
73 Views
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா: துப்புரவு பணியார்களுக்கு நலத்திட்ட உதவி
அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: 31ம் தேதி கடைசி நாள்
காரப்பட்டு தொடக்கப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account