By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
அரசியல்கனஂனியாகுமரி

தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

Last updated: May 9, 2024 1:36 pm
May 9, 2024
187 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 9 

தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் காலமானார். 
அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10:30 மணிக்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள கீழ கருப்பு கோட்டையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினருமான வேலாயுதம் காலமான நிலையில் பாஜகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேலாயுதம். தேசிய கட்சியாக பாஜக தேசிய மிகப்பெரிய அளவில் வளர்ந்தாலும் தமிழகத்தில் காலூன்றாத நிலையில் அந்த கட்சிக்கு என அரசு முத்திரை பதித்த லெட்டர்பேட்டை பெற்று தந்தவர் வேலாயுதம். 1996 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அதுதான் தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த நிகழ்வாக அமைந்தது.  இதனையடுத்து தேசிய அளவில் பேசு பொருளானார் வேலாயுதம். தேசிய தலைவர்களின் கவனமும் அவர் மீது திரும்பியது. தொடர்ந்து அரசியலில் பிஸியாக இருந்த அவர் காலப்போக்கில் அரசியலில் இருந்து விலகினார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார் இதன் இடத்தில் தமிழக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேலாயுதம் மறைவு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்தல்
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி

August 28, 2025
67 Views
பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய ஆலோசனை
ரமலான்: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்.
மார்த்தாண்டம் அருகே குளத்தின் கரையை உடைத்து அரசுக்கு இழப்பு: காவல்துறையில் புகார் கொடுக்காத அதிகாரிகள்
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account