By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்

Last updated: December 10, 2024 9:46 am
December 10, 2024
64 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 08,

 

 குளச்சலில் அதிக பாரம் ஏற்றி மதுபோதையில்   ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.85, 500  வசூலிக்கப்பட்டது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை. 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின் பேரில்   குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், (பொறுப்பு) அவர்களின் மேற்பார்வையில்,  குளச்சல் போக்குவரத்து  காவல்ஆய்வாளர்  சந்தணகுமார்  தலைமையில் உதவி ஆய்வாளர்கள் . சிதம்பர தாணு,  சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் களியங்காடு பகுதியில் நடத்தப்பட்ட வார இறுதிநாள் தீவிர வாகன சோதனையில் வள்ளியூர் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து சோதனை செய்தபோது வாகனத்தில் போக்குவரத்து விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்த நபரை பரிசோதித்ததில் ஓட்டுநர் மது போதையில் இருந்தது பிரீத் அனலைசர் கருவி மூலம் உறுதி செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விதியை மீறிய வாகனத்திற்கு அதிக பாரம் ஏற்றியதற்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 ன் படி ரூபாய் 28,000 அபராதமும் குடிபோதையில் வாகனம் இயக்கியதற்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன் படி ரூபாய் 10000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதைப்போல் மண்டைக்காடு பகுதியில்  நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதியை மீறி அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி அபாயகரமாக ஓட்டிவரப்பட்ட கேரள பதிவெண் கொண்ட மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 ன் ரூபாய் 44,500 அபராதம் விதிக்கப்பட்டு மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு பாரத்தை குறைத்தபின்னர் அபராத தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்த வைக்கப்பட்ட பின் வாகனம் விடுவிக்கப்பட்டது. இது குறித்து காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில்  குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வாகன ஓட்டுதல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த ஓட்டுநர் கைது
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
காவல் நிலையத்தில் பொங்கல் திருவிழா
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொறியாளர் மணிகண்டன் இல்ல திருமண விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு

March 1, 2025
63 Views
மதுரை உசிலம்பட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கைது
தருமபுரியில் இயற்கை நதிநீர் இணைப்பு சங்க அறிமுக விளக்கக் கூட்டம்!
நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது தாக்குதல்: ஜிம் பயிற்சியாளர் மீது வழக்கு
மார்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account