By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை சகோதயா பள்ளிகளின் 47 வது மினி மாரத்தான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை சகோதயா பள்ளிகளின் 47 வது மினி மாரத்தான்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை சகோதயா பள்ளிகளின் 47 வது மினி மாரத்தான்

Last updated: July 6, 2026 6:51 pm
July 6, 2026
28 Views
Share
SHARE

கோவை, ஜூலை 6 –

சமூகப் பொறுப்புணர்வு, ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் வகையில், கோவை நேரு விளையாட்டு வளாகத்தில் “போதைப்பொருளுக்கு எதிராக ஓடுவோம்” என்ற கருப்பொருளில் மாபெரும் மினி மாரத்தான் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில், 60 பள்ளிகளைச் சேர்ந்த 1,300 மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி 12, 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என நான்கு வயது பிரிவுகளிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் “போதைப்பொருளுக்கு இல்லை” என்ற முழக்கத்துடன் பதாகைகளை ஏந்தி, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் உற்சாகமாக ஓடி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வலுவான செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர்.

இந்த நிகழ்வை கோவை மாநகர காவல்துறையின் துணை ஆணையர் ஆர் கோகுலகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், “போதைப்பொருள் ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல,ஒரு குடும்பத்தையே சீரழிக்கிறது. இன்று நம் குழந்தைகள் உடல்நலத்திற்காக ஓடினால், நாளை அவர்கள் போதைப்பொருளை நோக்கி ஓடமாட்டார்கள்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக VGM ஹாஸ்பிடல் இயக்குநர் சுமன் கலந்து கொண்டார்.

மேலும் சகோதயா பள்ளியின் தலைவர் நவமணி,துணைத் தலைவர் டாக்டர் ஞானபாண்டிதன், பொதுச் செயலாளர் அரசு பெரியசாமி, இணைச் செயலாளர் டாக்டர் சாம்சன் செல்லதுரை, துணை செயலாளர் டாக்டர் அபிஷேக் பால் ஜாக்சன், சந்திரன் ஆகியோருடன், குழு உறுப்பினர்களான பிரேமா, சார்லின் மதிசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் தென்மேற்கு முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு: மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்
கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்

November 23, 2024
102 Views
தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இந்தியன் வங்கி பிரதான கிளையில் ஆதார் சேவைக்கு அதிக கட்டணம் வசூல்: ஆதார் சேவை மையம் முடக்கம்: தருமபுரி ஆட்சியர் நடவடிக்கை
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account