By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு இயற்கை மருத்துவக் கல்லூரியில் பிரிவு உபசார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொங்கு இயற்கை மருத்துவக் கல்லூரியில் பிரிவு உபசார விழா
ஈரோடுதமிழ்நாடு

கொங்கு இயற்கை மருத்துவக் கல்லூரியில் பிரிவு உபசார விழா

Last updated: July 24, 2026 2:47 pm
July 24, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 24 –

பெருந்துறையில் உள்ள கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் சர்வதேச வேலைவாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டு சந்திரா ஸ்கூல் ஆப் யோகா வர்க்கலா கேரளா உடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக திறன் மேம்பாடு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து யோகா அலையன்ஸ் சான்றிதழ் வழங்கும் விழாவும், இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவும் இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்றன. முதல் நாளில் நடைபெற்ற யோகா அலையன்ஸ் சான்றிதழ் வழங்கும் விழாவில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, சர்வதேச சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அதற்குரிய பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரதாப் சிங் வரவேற்றார். கே.வி.ஐடி அறக்கட்டளை துணைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கொங்கு சுல்வி நிறுவனங்களின் தாளாளர் கார்த்திகேயன் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் ராகவேந்திரசாமி, தாளாளர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணன், சச்சிதானந்தன் அறக்கட்டளை உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். முடிவில் டாக்டர் ராஜரத்தினம் நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் நவீன கண் அறுவை சிகிச்சை
விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
தருமபுரியில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்குமார் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
மணப்பாறை அருகே விபத்தில் உருக்குலைந்து போன லாரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னெடுத்து, நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இராஜதந்திரிகள் சந்திப்பு.

May 26, 2025
58 Views
திருப்பூர்.இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது
நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நீர்வரத்து குறித்து நிர்வாக இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
அரியூர் ஷீரடி ஸ்ரீ அஷ்ய பாபா ஆலயத்தில் 13-ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account