By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி

Last updated: April 23, 2026 4:25 pm
April 23, 2026
8 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப். 23 –

களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இவ்வருட சித்திரை பரணி திருவிழா மற்றும் சண்டிகா ஹோமம் ஏப்ரல் 18ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, மதியம் உச்சபூஜை, மாலை சிறப்பு பூஜைகள், புஷ்பாபிஷேகம், இரவு பூஜை நடக்கிறது.

ஏழாம் திருவிழாவாகிய நாளை காலை வழக்கமான பூஜைகள், புஷ்பாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், ஸகஸ்ர நாம அர்ச்சனை, அன்னதானம் மாலை தேவியின் சுயம்பு எழுத்தருளல், இரவு பூஜை, தேவியின் திருசன்னதியில் அக்னி காவடி மற்றும் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. சோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீ குண்டத்தில் வேல் குத்திய அம்மன் பக்தர்கள் தீமிதித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் காலை நாகருட்டு, சமூக பொங்காலை, பூப்படையும், வேதாளபீடத்தில் குருதியுடன் இவ்வருட திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் திருவிழா சமிட்டியினர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நீர் வர வழித்தடம் உருவாக்கி குளத்தை நிரப்பிய முன்னாள் துணைத் தலைவர்
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் பணி துவக்கம்
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரத்தில் சுரங்கப்பாதை

November 20, 2024
54 Views
வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
குருசடி மண்டபத்தில் இளங்கதிர் அறக்கட்டளை துவக்க விழா
கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account