By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை
கனஂனியாகுமரிமாவட்டம்

இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை

Last updated: November 3, 2024 11:17 am
November 3, 2024
104 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., நவ. 3.

 

 குமரி மாவட்டம்  தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதிகளில்  கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை ஆராச்சிமையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தென்தாமரைகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூவியூர்,அகஸ்தீஸ்வரம்,  முகிலன்குடியிருப்பு,  சாமிதோப்பு, கரும்பாட்டூர்,வடக்கு தாமரை குளம் உள்ளிட்ட பகுதிகளில்  நேற்று காலை முதலே வெயில் இல்லாமல் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது . இந்நிலையில் நண்பகல்  12. 30 மணிக்கு திடீரென கன மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன்  வெளுத்து வாங்கியது. கனமழை பெய்ததால்  சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை நீடித்ததால் இந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகள், வாழை தோட்டங்களையும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று; அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை
முதல் முறையாக ரத்த நாள அறுவை சிகிச்சை
காவலர்களுக்கு யோகா பயிற்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை

September 12, 2024
169 Views
விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account