By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திருவாரூர்மாவட்டம்

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

Last updated: February 15, 2025 11:28 am
February 15, 2025
72 Views
Share
SHARE

திருவாரூர் பிப்ரவரி 14,

 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் தமிழக முழுவதும் திமுகவினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லுமாங்குடியில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் கேப்டன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் உத்திராபதி கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பற்றி பேசினார். இந்த நிகழ்வில் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் தங்க குணசேகரன், ஜாகிர் உசேன், பாலமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் அண்டக்குடி கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 அதனைத் தொடர்ந்து கொல்லாபுரம் கடை தெருவிலும் திராவிட மாடல் சாதனைகள் பற்றி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் நினைவிடம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
ராஜ்யசபா உறுப்பினர் சீட் முக்குல்த்தோர் சமுதாயத்திற்கு வழங்க முடிவு
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா!
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!

June 29, 2024
121 Views
சென்னை முகப்பேரில் ஜி.பி.எஸ் லெனோவா ஷோரூமை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account