By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!
மாவட்டம்வேலூர்

குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!

Last updated: June 29, 2024 12:15 pm
June 29, 2024
88 Views
Share
SHARE

வேலூர் ஜூன் 27  குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்துடன் வந்த வாலிபர் பள்ளத்தில் விழுந்து பலியானார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து சேத்து வண்டை கிராமத்தைச் சார்ந்தவர் முருகேசன் இவரது மகன் அஜித்குமார் வயது 27 இவருக்கு திருமணம் ஆகி சிவரஞ்சனி என்ற மனைவியும் 1.1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது அஜித்குமார் காட்பாடியில் உள்ள செல்போன் ஷோரூம் பணி செய்து வருகிறார் அதே போல் குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியை சேர்ந்த உதய் இருவரும் பணியாற்றி வருகிறார்கள் நேற்று முன்தினம் இரவு அஜித் குமாரும் உதய் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் உதயை அவரது கிராமத்தில் விடுவிற்காக ராமாலை கிராமத்திற்கு சென்று அவரை விட்டில் விட்டு விட்டு அஜித்குமார் அவர் வீட்டிற்கு சென்றார் அப்போது குடியாத்தத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் மேலாக புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக பல இடங்களில் மேம்பாலர்களும் சில இடங்களில் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டு வருகிறது குடியாத்தம் சித்தூர் சாலை அரபி கல்லூரி அருகே மேம்பாலம் கட்டுவதற்கான பெரிய பில்லர் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பிகள் கட்டி கட்டுமானம் பணிகள் தொடங்கியும் நிலையில் இருந்த இந்த நிலையில் நண்பர் உதயை ராமாலையில் விட்டு வீட்டுக்கு வீடு திரும்பிய அஜித்குமார் இரவு சுமார் 11 மணி அளவில் புறவழிச்சாலை  கட்டுமானம் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து உள்ளார் அப்போது பள்ளத்தில் கட்டுமான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கம்பிகளில் சிக்கினார் இதில் உடல் முழுவதும் கம்பிகள் குத்தி வலி தாங்க முடியாமல் அலறினால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கே அவரே பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உதவி ஆய்வாளர் பத்மநாபன் ஏட்டுக்கல் கேசவன் பார்த்திபன் உள்ளிட்டோர் சென்று விசாரணை நடத்தினர் இந்த நிலையில் அஜித்குமாரின்  உறவினர்கள் சேத்து வண்டைகிராம பொதுமக்கள் குடியாத்தம் சித்தூர் சாலை அருகே புறவழிச்சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம் அருகே தடுப்பு சுவர் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறில் போராட்டம் குறித்து தகவல் அறிந்தும் விரிந்து வந்த நகர காவல் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

அகில உலகத்தலைவர் திருமுருகன் கண்டனம்
திமுக பவள விழா
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில்

November 26, 2024
42 Views
விழிஞ்ஞம் கப்பல் விபத்து மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றச் செய்யும் சதியா?!
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு
“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account