By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்

Last updated: December 24, 2024 11:42 am
December 24, 2024
155 Views
Share
SHARE

நித்திரவிளை , டிச- 24

 

 கேரள மாநிலத்திலிருந்து இறைச்சி, மீன், மருத்துவக் கழிவுகள் தமிழகப் பகுதியில் கொண்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க குமரி கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடி போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் சோதனை சாவடி இல்லாத பகுதிகள் வழியாக கேரளாவில் இருந்து  தற்போது கழிவுகள் மாவட்டத்திற்குள் வந்த வண்ணம் உள்ளது.

       இந்த நிலையில் இன்று (23-ம் தேதி)  அதிகாலை நித்திரவிளை சந்திப்பு வழியாக இறைச்சி கழிவை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துள்ளது. அதை களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் என்பவர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, தேரூர் பகுதியில் உள்ள ஒரு பன்றி  பண்ணைக்கு  கொண்டு செல்வதாக  டிரைவர் கூறி உள்ளார்.

      இதே அடுத்து வாகனத்தை ஓட்டி வந்த வடசேரி பகுதியை சேர்ந்த விஷ்ணு (33) என்பவரை கைது செய்து,  வாகனத்தையும்  இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பறிமுதல் செய்து, நித்திரவிளை  போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து
கொடுப்பைக்குழி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
ஆசிரியராக மாறிய மதுரை ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

March 1, 2025
29 Views
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை
இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை
தனது பிறந்தநாள் அன்று அஇதிமுக கழகத் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமிடம் ஆசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account