By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
அரியலூர்மாவட்டம்

போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: October 24, 2024 10:45 am
October 24, 2024
83 Views
Share
SHARE

அரியலூர், அக்;24

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் மூலம் BS VI – 03 புதிய புறநகர்ப் பேருந்துகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றையதினம், BS VI – 03 புதிய புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

 

அதன்படி இப்புதிய புறநகரப் பேருந்து எண்.TN45/N-4485 (1 to 1) ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக திருச்சியை சென்றடையும். திருச்சியிலிருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக ஜெயங்கொண்டம் வந்தடையும். புறநகரப் பேருந்து எண்.TN45/N-4538 (1 to 1)  ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்சியிலிருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக ஜெயங்கொண்டம் வந்தடையும். புறநகரப் பேருந்து எண்.TN45/N-4518 ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி, கரூர் வழியாக திருப்பூர் சென்றடையும். திருப்பூரில் இருந்து புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக ஜெயங்கொண்டம் வந்தடையும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர் வணிகம் சாமிநாதன், கோட்ட மேலாளர் இராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராம்குமார், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு
இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!
சிமெண்ட் சிட்டி அரியலூரில் ஆலைகளால் ஏற்படும் மாசு வாகனங்களால் விபத்து
கேப்டன் மறைந்தாலும் மறையாத மனித நேயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாநிலம்

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.

May 4, 2024
152 Views
இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account