By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: June 3, 2026 6:00 pm
June 3, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 3 –

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கையில் வெளியிட்டவாறு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உள்ளது. இந்த பயிர் கடன் தள்ளுபடி திட்டம் ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள நிலங்களுக்கு விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களுக்கு 50 சதவீதம் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50,000 கடன் தள்ளுபடியும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு 5 ஆயிரமும் ரூபாய் தள்ளுபடியும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு விவசாயி ஒருவருக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றி உள்ளதாக கூறி, விவசாயிகள் கோசங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்பாட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் இராமகவுண்டர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய வேண்டி விவசாயிகள் அனைவரும் ஆதரவு அளித்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி விவசாயிகளின் கடன் தள்ளுபடி திருப்தி அளிக்க வில்லை முதல்வர் விஜய் அவர்களுக்கு யாரோ தவறான வழியை காட்டுகின்றனர். இதில் இருந்து முதல்வர் வெளியில் வர வேண்டும், தமிழக நிதி நிலையில் ரிசர்வ் வங்கி தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். முதல்வர் விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வார் என்ற நம்பிக்கை, விவசாயிகள் மத்தியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே மனைவியின் கல்லறை தோட்டத்தில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
காவேரிப்பட்டினத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன மோதி வங்கி பெண் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்

November 8, 2025
45 Views
தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ் பியை சந்தித்து வாழ்த்து
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account