By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் துரை வைகோ பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் துரை வைகோ பேட்டி
அரசியல்ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் துரை வைகோ பேட்டி

Last updated: January 29, 2025 2:33 pm
January 29, 2025
49 Views
Share
SHARE

 ஈரோடு ஜன 28

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் 

.

 அப்போது அவர் கூறியதாவது தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா போன்ற மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணியை வாக்காளர்கள் வெற்றிபெற வைத்தனர். அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலிலும் திமுக வேட்பாளரை வாக்காளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது .

இந்தியாவின் சமூக நீதிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக பெரியார் திகழ்ந்தார் தமிழ் நாடு பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணம் கல்வி வளர்ச்சி தான். இந்த கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கமும் பெரியாரும் தான். சமுதாய வளர்ச்சி சமூக நீதி மற்றும் பெண் உரிமைக்கு பாடுபட்ட பெரியாரை புண்படுத்தியவர்களுக்கு  அவர் பிறந்த மண்ணில் ஈரோடு மண்ணில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் .தமிழ்நாட்டையும் திராவிட இயக்கத்தையும் இயக்குவது பெரியார் தான் . அவர் குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் இந்தியா கூட்டணி வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி வெற்றி பெற வைக்க வேண்டும். வேங்கைவயல்  சம்பவத்தில் 3 பேர் மீது சென்னை ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் தகுந்த ஆதாரத்துடன் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி,பி.சி. ஐ.டி மீதும் ஐகோர்ட்டு மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வி சி சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்து சாமி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ  எம் பி ஆகியோர் பிரசாரம் செய்தனர். வேட்பாளர் சந்திரகுமாருடன் சென்ற அவர்கள் கருங்கல் பாளையத்தில் பல் வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
பொது மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை

February 14, 2025
114 Views
திண்டுக்கல் விசிக சார்பில் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்
இதுவரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள் முதல்
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account