By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி

Last updated: December 10, 2025 7:44 pm
December 10, 2025
37 Views
Share
SHARE

குளச்சல், டிச. 10 –

குளச்சல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் பென்னஸ் (35). கொத்தனார். இன்று அந்த பகுதியில் காங்கிரீட் வேலை நடைபெற்றது. வேலை முடிந்து இரவு அங்குள்ள பாம்பூரி வாய்க்காலில் குளிக்க சென்றார். காலில் காங்கிரீட் ஷூ அணிந்திருந்தார்.

தண்ணீரில் இறங்கி குளிக்க தொடங்கிய போது பென்னஸ் காலில் ஏதோ சுற்றுவது தெரிந்தது. உடனே உதறிக்கொண்டு கரை ஏறினார். தண்ணீரில் பார்த்தபோது மலைப்பாம்பு கிடந்தது தெரிய வந்தது. காலில் காங்கிரீட் ஷு அணிந்திருந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடனே சத்தமிட்டார். உடனடி அப்பகுதியினர் குவிந்தனர்.

இதை அறிந்த குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசிங் திங்கள் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து நிலைய அதிகாரி சரவண ஐயப்பன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி மலை பாம்பை பத்திரமாக பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பு சுமார் 10 அடி நீளம் உள்ளதாக காணப்பட்டது. சிக்கிய மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு மலை பாம்பு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோழி பிடித்து சென்ற காட்சி சிசிடி கேமராவில் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க காங்கிரசர் மனு
60-க்கும் மேற்பட்டோர் தவெக வில் ஐக்கியம்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
என் மீது அவதூறு பரப்புவர்கள் மீது வழக்கு; அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி
குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

January 21, 2026
33 Views
பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account