By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்

Last updated: January 1, 2026 12:05 pm
January 1, 2026
57 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜனவரி 01 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாய்ஸ் கிளப், வாக்கிங் ஃபிரண்ட்ஸ் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரே ஊர் அணி வீரர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் முதலாம் ஆண்டு கபடி போட்டி விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விதமாக வெள்ளி நாணயங்களை தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், விளாத்திகுளம் பேரூராட்சி கவுன்சிலருமான மகேந்திரன் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

உடன் அரசு ஒப்பந்தக்காரர் முருகன், வார்டு செயலாளர் லெனின், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கபடி போட்டியை வாக்கிங் ஃபிரண்ட்ஸ் குழுவினர் தொடங்கி வைத்தனர். பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியை ஏராளமான கபடி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
நீர் மேலாண்மை கூட்டங்கள் நடத்தும் விவகாரம்; கலெக்டர் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் அதிகாரிகள்; பாசன துறை கோரிக்கை
தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை

February 15, 2025
123 Views
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு
விளாத்திகுளம் அருகே மிட்டா வடமலாபுரத்தில் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account