By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளிகேசம் காளிஅம்மன் கோவில் பௌர்ணமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளிகேசம் காளிஅம்மன் கோவில் பௌர்ணமி பூஜை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காளிகேசம் காளிஅம்மன் கோவில் பௌர்ணமி பூஜை

Last updated: November 3, 2025 6:00 pm
November 3, 2025
63 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவம்பர் 03 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவிலில் (05-11-2025) புதன்கிழமை, ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. அன்று காலை 7.00 மணிக்கு பக்தி இசை,
காலை 9.00 மணிக்கு ராஜமேளம், 09.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10.00 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் ஶ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜையும், பகல் 11.30 மணிக்கு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும், 12.00 மணிக்கு நாதஸ்வர மேளம், மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1.30 மணிக்கு அன்னதானமும், அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற இருக்கின்றன.

பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பௌர்ணமி பூஜை வழிபாட்டுக்குழு மற்றும் காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் திருக்கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாக குழுவினரோடு பக்தர்களும சேர்ந்து செய்கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

281 மாற்றுதினாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
இன்ஸ்டாவில் போலி கணக்குத் தொடங்கி பள்ளி மாணவி நகை பறித்த வகுப்பறை தோழி
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை

June 26, 2025
65 Views
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
சிறப்பு கிராமசபா கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account