By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
தமிழ்நாடுதென்காசி

கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்

Last updated: November 3, 2025 5:58 pm
November 3, 2025
43 Views
Share
SHARE

தென்காசி, நவம்பர் 3 –

தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்களையும் கட்டிடம் சம்பந்தமான தொழில் மற்றும் நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை இணைக்கும் வகையில் TN CONHUB என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

குறிப்பாக மொபைல் செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலம் புதிதாக வீடு கட்ட விரும்புவர்கள் மற்றும் வீடு கட்ட தேவையான பொருட்களை எளிதாக வாங்கவும் கட்டுமான எஞ்சினியர்கள் தொடர்பான தொடர்புகளை பெறவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக வாடகைக்கு வீடு தேடுபவர்களும் வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் நிலம் வாங்குபவர்கள் விற்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலின் மூலம் இருந்த இடத்திலிருந்தே கட்டிடம் சம்பந்தமான அனைத்து வசதிகளையும் வீட்டிலிருந்து செயலி மூலம் பெறும் வகையில் இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் குறைந்த விலையில் எந்த விதமான இடர்பாடுகளும் இன்றி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதுவும் குறிப்பாக தாங்கள் விரும்பும் கம்பெனி பொருட்களை இந்த செயலின் மூலம் ஆர்டர் செய்து எந்தவித அலைச்சல் பயணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசுகையில் வருங்காலங்கள் டிஜிட்டல் மையமாக மாறிவரும் சூழலில் இது போன்ற செயல்கள் மூலம் பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள். அதே போல் வியாபாரிகளும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற செயலி முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதிலும் குறிப்பாக தென்காசியில் எனது கையால் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தையும் நேரத்தையும் கட்டுப்படுத்தலாம் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் TN CONHUB இயக்குனர்கள் கணேஷ்குமார், நாகராஜன் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர் தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்

January 1, 2026
78 Views
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கேஎஃப்சி உணவகத்தின் உரிமை ரத்து
முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account