By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு

Last updated: April 6, 2026 4:57 pm
April 6, 2026
59 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 6 –

நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ஈசானசிவம் என்ற ராஜா (32). கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கும் நாகர்கோவில் சைமன் தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜன் என்ற சந்தை ராஜன் (45) என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈசான சிவம் இரணியல் போலீசில் புகார் செய்து, சந்தை ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் ஈசான சிவம் மீது சந்தை ராஜன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தை ராஜன் தனது கூட்டாளியான லிங்கராஜா (43) என்பவர் உதவியுடன் ஈசான சிவத்தை சமரசம் பேச வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி ஈசான சிவம் நங்கூரான் பிலா விளை என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அவரை ரவுடிகள் இருவரும் தென்னந்தோப்புக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மேலும் ஜிம் கண்ணன் (45), ஐயப்பன், அஜித் மற்றும் கண்டால் தெரியும் சிலர் அங்கு நின்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் சந்தை ராஜன் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் பதிந்த வழக்கை வாபஸ் கேட்டு ஈசான சிவத்தை மிரட்டி உள்ளனர். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தை ராஜன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ஈசான சிவத்தை தூக்கி சென்று அந்த பகுதியாக செல்லும் கால்வாயில் உள்ள பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் சந்தை ராஜன், காட்டு ராஜா, ஜிம் கண்ணன், ஐயப்பன், அஜித் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சந்தை ராஜன், ஜிம் கண்ணன் ஆகியோர் போலீஸ் சரித்திர பதிவேட்டில் ஏ ப்ளஸ் பிரிவு ரவுடிகளாகவும், காட்டுராஜா சி பிரிவு ரவுடியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ்சில் பயணம் பொது மக்களிடம் குறை கேட்டு ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருஷாபிஷேகம் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி

January 17, 2025
103 Views
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குளச்சல் அருகே கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்
மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை
ஜப்பான் நாட்டு இளம் பெண்ணை காதலித்து திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account