By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
சிவகங்கைமாவட்டம்

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்

Last updated: December 9, 2024 11:24 am
December 9, 2024
184 Views
Share
SHARE

சிவகங்கை:டிச:07

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட  மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் மாநில தலைவர் வரதராஜ்  மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன்  பொருளாளர் சாமுவேல் உள்பட நிர்வாகிகள்  பங்கேற்றனர் . இந்த மாநாட்டு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது .

 

 கூட்டத்தின் முடிவில் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது :  கடந்த ஆட்சிக்காலத்தில் ஆம்புலன்ஸ் தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் அதை அரசு நிறைவேற்றிக் கொடுத்தது . நிதிநிலை நெருக்கடிகள் ஏற்பட்ட போது கூட நன்கொடைகள் மூலம்   108 ஆம்புலன்ஸ் சேவையை நிறைவேற்றித் தந்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் புதிய அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற பின்பு ஒரு புதிய ஆம்புலன்ஸ் கூட வாங்கவில்லை . மாறாக காரணங்களைக் காட்டி ஆம்புலன்ஸ் சேவைகளை குறைக்கும் நடவடிக்கைகளே நடந்து வருகிறது . பழுதான ஆம்புலன்ஸ் கூட பழுது பார்க்காமல் நிறுத்தப்பட்டு விடுகிறது . இப்போதுள்ள அரசு கடந்த ஆண்டில் 800  ஆம்புலன்ஸ் போதும் என்றது . நடப்பாண்டு  900   ஆம்புலன்ஸ் போதும் என்கிறது . 8   கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் குறைந்தபட்சம் 8  ஆயிரம் ஆம்புலன்ஸ்  தேவைப்படுகிறது . ஆனால் அரசு ஆப்பிரிக்கன் நாடுகளோடு ஒப்பிட்டு ஆம்புலன்ஸ்களை குறைத்து வருவது என்பது வேதனை அளிக்கிறது . தற்போது பொதுவாகவே எதிர்பாராத விபத்துக்கள்  அவசரத் தேவைகள்  குடிபோதை மரணங்கள் என அதிகரித்து வரும் நிலையில் ஆம்புலன்ஸ் தேவைகளை அதிகரிக்க செய்வது அவசரத் தேவையாக இருக்கிறது .

 

 இதுபோன்ற எங்களின்  சேவைகள் தொடர்பாக பேசும்போது சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் அல்லது பணியிடை நீக்கம் செய்து விடுகிறார்கள் .நாங்கள் கூறும் கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்த மறுத்து விடுகிறது . இதுபோன்ற அரசின்  செயல்பாடுகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது . மேலும்  இந்த நிலை நீடித்து வருவதால் பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து அமைப்பினர்களையும்  அணி திரட்டி வரும் (டிசம்பர் ) 18 ம்  தேதி மதுரையில் மிகப்பெரிய அளவில் கவனயீர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்  இவ்வாறு அவர் பேசினார் . அப்போது மாவட்ட நிர்வாகிகள் தினகரன்   தாமஸ்ராஜா 

மற்றும் சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கரூர் மாவட்டத்திற்கான விரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
போதை ஒழிப்பு குறித்து மனித சங்கிலி பேரணி
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!
அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்
தொழில் நுட்ப கல்லூரியின் 7-ம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விருதுநகர்

சர்வதேச மகளிர் தின விழா

March 10, 2025
88 Views
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account