By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
கனஂனியாகுமரி

முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

Last updated: June 30, 2025 12:06 pm
June 30, 2025
48 Views
Share
SHARE

புதுக்கடை , ஜூன் 30 –

புதுக்கடை அருகே முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை வழிபாட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் மாணவ மாணவிகள் நலன்கருதி அலங்கார கற்கள் தரை அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் மாணவ மாணவிகள் நலன்கருதி அலங்கார கற்கள் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூபாய் 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அலங்கார கற்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து அலங்கார கற்கள் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தை மாணவ மாணவிகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஜூன் 27 அன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, முஞ்சிறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார், முன்னாள் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், புதுக்கடை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏசுராஜ், நிர்வாகிகள் ராஜம், ஜெஸ்டஸ், முருகன், பிரிங்கோ ஸ்டான்லி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்
புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை
திருவட்டாறு அம்ருத் திட்ட பணிகளால் போக்குவரத்து நெருக்கடி
நவராத்திரி விழாவுக்கு கேரளா சென்ற முன்னுதித்த
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

எரசை மற்றும் சின்னமனூர் பகுதியில்

October 30, 2024
74 Views
குழந்தை திருமணம் இல்லா கிருஷ்ணகிரி மாவட்டம்
தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
மணப்பாறை: ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account