By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை
இராமநாதபுரம்

அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை

Last updated: October 1, 2025 1:49 pm
October 1, 2025
49 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக். 1 –

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பட்டணம்காத்தான் ஊராட்சி பூத் கமிட்டி ஆலோசனை, கிளை நிர்வாகிகள் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பட்டில் நடைபெற்ற பூத் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பான பயிற்சி கூட்டம் காலை 10 மணிக்கு மண்டபம் மேற்கு ஒன்றியம் வாலாந்தரவை சமுதாய கூட்டத்திலும் அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு பாரதி நகர் தனியார் மகாலில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சி கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் வரவேற்று பூத் கமிட்டியில் உள்ள 9 நபர்கள் மற்றும் ஏஜன்ட் கிளை கழக செயலாளர்கள் தற்போது இருந்தே தேர்தல் பணியில் இறங்க வேண்டும். 2026 ல் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி ஆகிவிட்டது. அதிமுகவில் தான் உழைக்கும் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இங்கு உள்ள பலர் பல பதவிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது அதற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் யூனுஸ் முஹமது முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல துணைத்தலைவர் வெண்ணிலா சசிகுமார், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் சேது பாலசிங்கம் பேசினர்.
நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதை பார்வை
கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு
அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்

July 26, 2024
111 Views
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
தங்கம் வெல்ல பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டரை பாராட்டு
பௌர்ணமியையொட்டிதென்கயிலாய திருச்சுற்று வலம்
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account