By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

Last updated: September 29, 2025 6:27 pm
September 29, 2025
35 Views
Share
SHARE

ஈரோடு, செப். 29 –

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி சத்தியமங்கலம் விண்ணம்பள்ளியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தங்கும் அறைகள். சமையல் அறை. கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார். இல்லத்தில் 44 தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். அவர்களிடம் உணவு, தங்கும் வசதி குறித்து கேட்டறிந்து கலந்துரையாடியபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாகவும் சத்தான உணவுகளும் சுகாதாரமான ஒரு சூழ்நிலையும் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்நது ஒவ்வொரு அறையினையும் பார்வையிட்டு, மின்விசிறி இல்லாத அறைகளில் உடனடியாக மின்விசிறி ஏற்பாடு செய்யவும், கூடுதலாக நடமாடும் கழிப்பறை வசதிகள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் பொழுது போக்கிற்கு கூடுதல் தொலைக்காட்சி பெட்டிகள் ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள எலத்தூர் ஏரியினை பார்வையிட்டார். இந்த ஏரியானது. 37.42 ஹெக்டேர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கு உள்ள பறவைகள். தாவர வகைகள். குளத்தின் பல்லுயிர் தன்மை ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பு கவனம் செலுத்தி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கொடிவேரி அணைக்கட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், காவிலிபாளையம் குளத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவும், பசுமையான செடி, கொடிகள் வளர்க்கவும் அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

வாடகை கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி வரி விதி
வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்
மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு ‘சுதந்திர தின வெள்ளிவிழா பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டக் கோரிக்கை
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்

September 16, 2025
59 Views
மீன்பிடி படகு இயந்திரம் பழுது
குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account